Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

பலிக்கும் கருத்து கணிப்பு - உற்சாகத்தில் பாஜகவினர்... | Maharashtra -Jharkhand ElectionResults2024

By Jayakumar
23 Nov 2024, 09:59 PM
மகாராஷ்டிரா  என்.டி.ஏ கூட்டணி 96 தொகுதிகளிலும், எம்.வி.ஏ கூட்டணி 74 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரைத் தேர்தலில் கருத்துக்கணிப்புகளை மெய்யாக்கும் வகையில் பாஜக கூட்டணி தொடர் முன்னிலையில் உள்ளது. மகாராஷ்டிரா  என்.டி.ஏ கூட்டணி 96 தொகுதிகளிலும், எம்.வி.ஏ கூட்டணி 74 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.