வீடியோ ஸ்டோரி

ஆன்லைன் கேம் கட்டுப்பாடு.. மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

By VASUKI
12 Mar 2025, 03:20 PM
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பு, நேரக்கட்டுப்பாடு விதிமுறைகளை எதிர்த்த வழக்கு

வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மார்ச் 21 வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயம் என விதிமுறை

வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகள் அவகாசம் கோரிய நிலையில், விசாரணை மார்ச் 21க்கு ஒத்திவைப்பு