Kumudam News 24 X 7
AMP Article
வீடியோ ஸ்டோரி
Home
/
வீடியோ ஸ்டோரி
வீடியோ ஸ்டோரி
திடீரென கேட்ட சத்தம் – வெடித்து சிதறிய Oil Tank 2 பேருக்கு நேர்ந்த சோகம்
By nagalekshmi
29 Jan 2025, 04:37 PM
கர்நாடக, தும்கூர் தொழிற்பேட்டையில் ஆயில் டேங்க் வெடித்து சிதறியதில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு.
மேலும் 3 தொழிலாளிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags
# கர்நாடகா