Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

ஈரப்பதமான நெற்பயிர்கள்.. மத்திய குழுவினர் ஆய்வு

By nagalekshmi
23 Jan 2025, 08:41 AM
பருவம் தவறிய மழை, பனிப்பொழிவால் அறுவடை பணிகள் பாதிப்பு.

நெல்மணிகளை உலர்த்தவும், விற்பனை செய்யவும் முடியாமல் தவிப்பு.

நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு.