தங்களது சுடுகாட்டில் உடலை புதைக்கக் கூடாது என ஜே.ஜே.நகர் மக்கள் மறியல் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.