Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு

By VASUKI
05 Jan 2025, 09:55 AM
2024ம் ஆண்டிற்கான மகாகவி பாரதியார் விருது கவிஞர் கபிலனுக்கு அறிவிப்பு

பாவேந்தர் பாரதிதாசன் விருது பொன். செல்வகணபதிக்கும், தந்தை பெரியார் விருது  விடுதலை ராஜேந்திரனுக்கு அறிவிப்பு

திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்படவுள்ள விருதுகளை அறிவித்தது தமிழக அரசு