வீடியோ ஸ்டோரி

DMK MPs Walks Out | "விவாதிக்க அனுமதிக்கவில்லை" - திமுக எம்பிக்கள் வெளிநடப்பு | Kanimozhi Speech

By Jayakumar
18 Mar 2025, 05:31 PM
தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக மக்களவையில் இருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு

தொகுதி மறுவரையறை தொடர்பாக விவாதிக்க அனுமதிக்கவில்லை எனக் கூறி திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்