Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

"நாங்கள் வைத்த கோரிக்கை எதுவும் வரவில்லை.." - ஆதங்கத்துடன் பேசிய டெல்டா விவசாயி

By VASUKI
15 Mar 2025, 02:51 PM
மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு ரூ.142 கோடி


மானாவாரி நிலங்களில் மண் வளத்தை மேம்படுத்த ரூ.24 கோடி

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.269.50 கோடி

நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்க நெல் சிறப்பு தொகுப்பு திட்டம்