வீடியோ ஸ்டோரி

NLC Power Plant Demolition என்எல்சியின் முதல் அனல் மின் நிலையம் இடிப்பு

By saravanakmr
16 Nov 2024, 12:45 AM
கடலூர், நெய்வேலி என்எல்சிநிறுவனத்தின் முதல் அனல்மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.

கடலூர், நெய்வேலி என்எல்சிநிறுவனத்தின் முதல் அனல்மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது. ஆயுட்காலம் முடிவடைந்த நிலையில், அனல்மின் நிலையத்தின் இடிக்கப்படுகிறது.