Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

நீலகிரியில் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு.., காரணம் என்ன?

By nagalekshmi
30 Jan 2025, 07:24 PM
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கல்லட்டி மலைப்பாதையில் வெளிமாநில சுற்றுலா வாகனங்கள் செல்ல வனத்துறையினர் அனுமதி மறுப்பு.

வனத்துறை சோதனைச்சாவடியை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டம்.