Beyond the Fairy Tale டாக்குமென்ட்ரியில், நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளும் பாடல்களும் இடம்பெற்றுள்ளதால், 10 கோடி ரூபாய் கேட்டு, நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார் தனுஷ். தனுஷ் – நயன் இடையே இப்படியொரு மோதல் உருவாக முழுமுதற் காரணம் என்ன... அந்த 2016 சம்பவம் என்னன்னு தெரியுமா....