2 நாள் பயணமாக இன்று கோவை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அங்கு விளாங்குறிச்சியில் புதிய தொழில்நுட்ப பூங்கா கட்டடத்தை திறந்து வைக்க உள்ளார். மேலும் கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். முதலமைச்சரின் வருகையால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.