சென்னை பல்லாவரத்தில் குடிநீருடன் கழிவு நீர் கலந்த நீரை குடித்ததால் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அப்பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர் த.மோ.அன்பரசன் விளக்கம் அளித்துள்ளார்.