Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

செந்தில் பாலாஜி வழக்கில் சாட்சி விசாரணைக்கு அனுமதி

By nagalekshmi
27 Jan 2025, 04:21 PM
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை நடத்த முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி.

தடய அறிவியல் கணினிப் பிரிவு உதவி இயக்குனரை தவிர்த்து, மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி.