Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

கனிமவள கொள்ளை.. தூக்கியடிக்கப்படும் அதிகாரிகள்

By nagalekshmi
27 Jan 2025, 09:45 PM
புதுக்கோட்டை மாவட்டம், துளையானூர் கிராம நிர்வாக அலுவலர் முருகராஜ் பணியிட மாற்றம்.

திருமயம் தாலுகாவில் இருந்து கந்தர்வக்கோட்டை தாலுகாவிற்கு மாற்றி, வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா உத்தரவு.