Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

கட்டாய தாய்மொழிக் கல்விக்காகவே தேசிய கல்விக் கொள்கை - அண்ணாமலை

By MUTHUKRISHNAN
24 Mar 2025, 09:19 AM
தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது.

கட்டாய தாய்மொழிக் கல்விக்காகவே தேசிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், திட்டமிட்டு திமுக பொய் தகவல்களை பரப்புகிறது என பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.