வீடியோ ஸ்டோரி

Maha Shivaratri 2025: சதுரகிரியில் குவியும் பக்தர்கள்

By VASUKI
25 Feb 2025, 10:46 AM
விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலைக் கோயிலுக்கு ஆயிரகணக்கான -பக்தர்கள் வருகை

மாசி மாத பிரதோஷம், மகா சிவாரத்திரி மற்றும் அமாவசையை முன்னிட்டு 4 நாட்களுக்கு கோயிலுக்கு செல்ல அனுமதி

கோயிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே கோயிலுக்குள் அனுதிக்கப்படுகின்றனர்