Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து.. அலறியடித்து ஓடிய பக்தர்கள்

By nagalekshmi
07 Feb 2025, 01:44 PM
செக்டார் 18 பகுதியில் பக்தர்கள் தங்கியிருந்த கூடாரத்தில் தீ விபத்து

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து.