Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

ஜல்லிக்கட்டு நிறுத்தப்படும் - ஆட்சியர் எச்சரிக்கை

By nagalekshmi
15 Jan 2025, 05:08 PM
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் விதிகளை மீறினால், போட்டி நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

காளைகளுக்கு மாலை அணிவித்து, பொடியை பூசினால் போட்டியை நிறுத்த நேரிடும் - ஆட்சியர் சங்கீதா