Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

ஜல்லிக்கட்டில் 13 காளைகள் நிராகரிப்பு! என்ன காரணம் தெரியுமா? 

By nagalekshmi
14 Jan 2025, 10:44 AM
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காலை 9 மணி வரை நடைபெற்ற பரிசோதனையின்படி 247 காளைகள் களமிறங்க அனுமதி.

260 காளைகளை பரிசோதனை செய்த நிலையில் 247 காளைகளுக்கு அனுமதி, 13 காளைகள் நிராகரிப்பு.