Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

காளைகள் மீது பவுடர்… ஆக்ஷனில் இறங்கிய மாவட்ட ஆட்சியர்

By nagalekshmi
14 Jan 2025, 05:51 PM
பவுடர் பூசிவரும் காளைகள் அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி கிடையாது மாவட்ட ஆட்சியர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பவுடர் பூசப்பட்ட காளைகள் வெற்றிபெற்றால் பரிசு கிடையாது.