Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

தலைகுப்புற கவிழ்ந்த லாரி.... ஓட்டுநரின் கதி என்ன?

By nagalekshmi
30 Jan 2025, 09:46 PM
எள் ஏற்றிச் சென்ற லாரியின் டயர் வெடித்து, சாலையோரம் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து

கும்பகோணத்தில் இருந்து 10 டன் எள் மூட்டைகளை ஏற்றிச் சென்றபோது டயர் வெடித்து விபத்து.

லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்.