Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

சில்வர் பேப்பரில் பார்சல் - அதிகாரிகள் விடுத்த அதிரடி எச்சரிக்கை

By leninakathiya
19 Nov 2024, 07:08 PM
சில்வர் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கவரில் உணவு பார்சல் வழங்கினால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சில்வர் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கவரில் உணவு பார்சல் வழங்கினால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட கடைக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் கடை உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படும் எனவும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.