Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

தண்டனை கைதிகளுக்கு விடுப்பு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By VASUKI
10 Feb 2025, 09:25 PM
தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருந்தாலும், கைதிகளுக்கு சாதாரண அல்லது அவசரகால விடுப்பு வழங்க தடை இல்லை -சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

"விடுப்பு வழங்க கைதிகளின் தண்டனை காலத்தை கணக்கிடும்போது, தண்டனை வழங்கிய நாள், தண்டனைக்கு முன் சிறையில் இருந்த விசாரணை நாட்களை கணக்கில் கொள்ள வேண்டும்"

பல்வேறு சிறைகளில் தண்டனை பெற்ற கைதிகள் தாக்கல் செய்த மனுவில் சென்னை உயர்நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு