Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

பள்ளி மாணவி கர்ப்பம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

By nagalekshmi
05 Feb 2025, 05:38 PM
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி கர்ப்பம்.

மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் கைது.

மாணவியின் தாய் அளித்த புகாரில் ஆசிரியர்கள் சின்னசாமி(57), ஆறுமுகம்(45), பிரகாஷ்(37) ஆகியோர் கைது