போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர்கள் 3 பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவு.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் 3 பேருக்கும் மருத்துவ பரிசோதனை முடிந்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.