Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

பள்ளி மாணவி கருவை கலைத்த மருத்துவர் யார் ?.. அதிர்ச்சி பின்னணி

By nagalekshmi
05 Feb 2025, 05:42 PM
மாணவிக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை.

தனியார் மருத்துவர் ஒருவரின் உதவியுடன் மாணவியின் கருவை கலைத்ததாக கூறப்படுகிறது.

மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் போக்சோவில் கைதான 3 ஆசிரியர்கள் பணியில் இருந்து சஸ்பெண்ட்.