வீடியோ ஸ்டோரி

குகேஷ், மனு பாக்கருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

By nagalekshmi
02 Jan 2025, 05:51 PM
துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனுபாக்கருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு.

உலக செஸ் சாம்பியன் குகேஷ்-க்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.