மாநகராட்சியாக மாறிய காரைக்குடி நகராட்சியில், நடைபெற்ற முதல் மாமன்றக்கூட்டமே அதகளப்பட்டு போயிருக்கிறது. அதிமுக உறுப்பினரை ஒருமையில் பேசியதோடு, செய்தியாளர்கள் மீதும் மேயர் பாய்ந்திருப்பது, இவர்தான் திராவிட மாடலின் சமூகநீதி மேயரா என்னும் கேள்வியை எழுப்பி இருக்கிறது.