Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

"பட்டியலின மக்கள் சாமி தரிசனம்" - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By nagalekshmi
24 Feb 2025, 04:20 PM
மதுரை கடவு காத்த அய்யனார் கோயிலில் பட்டியலின மக்களை சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பதாக வழக்கு.

அனைத்து தரப்பு மக்களும் சாமி தரிசனம் செய்ய எவ்வித தடையை விதிக்கக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு