வீடியோ ஸ்டோரி

"வெறும் பொய்யும், புரட்டும்.." ஒரே போடாக போட்ட அண்ணாமலை

By VASUKI
15 Mar 2025, 02:45 PM
"வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது திமுக அரசு"

கடந்த ஆண்டு வேளாண் பட்ஜெட்டில் 155 லட்சம் ஏக்கராக இருந்த மொத்த சாகுபடி பரப்பு, இந்த ஆண்டு 151 லட்சம் ஏக்கராக குறைந்தது எப்படி? என கேள்வி

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்; திமுகவின் பட்ஜெட் மொத்தமுமே பொய்களும் புரட்டுகளுமாகத்தான் இருக்கிறது- அண்ணாமலை