Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

நாட்டிற்கு நல்லது செய்யும் எண்ணம் இல்லை - திமுக, அதிமுக மீது நீதிமன்றம் அதிருப்தி

By leninakathiya
16 Nov 2024, 04:38 AM
ஜனநாயகத்தை வலுப்படுத்துவது கூறிக் கொண்டு திமுக - அதிமுக கட்சியினரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை கூறுகின்றனரே தவிர, நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

ஜனநாயகத்தை வலுப்படுத்துவது  கூறிக் கொண்டு திமுக - அதிமுக கட்சியினரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை கூறுகின்றனரே தவிர, நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், இப்படி பேசினால் அடுத்த தலைமுறை எப்படி உருப்படும் என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதி,  இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக இரு தரப்பும் மாறி மாறி குறை சொல்லிக்கொண்டு இருப்பதாக  தெரிவித்தார்.