அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தடுப்பு வேலி, வாடிவாசல் அமைக்கப்பட்ட நிலையில் மேடை அமைக்கும் பணி நடைபெறுகிறது.