Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

தோண்டி எடுக்கப்படும் ஜகபர் அலி உடல்.. தீவிரம் காட்டும் போலீஸ்

By nagalekshmi
31 Jan 2025, 02:56 PM
திருமயம் அருகே சமூக ஆர்வலர் ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே எடுக்க திட்டம்

ஜகபர் அலி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு காவல் துணை கண்காணிப்பாளர் வருகை.