Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

"தமிழக ஆளுநரின் கருத்து மோசமானது" - கே.பாலகிருஷ்ணன்

By leninakathiya
17 Nov 2024, 07:43 PM
பழங்குடியின மக்களை வெறும் வாக்கு வங்கியாக பயன்படுத்தப்படுவதாக தமிழக கவர்னர் கூறியது சுத்த அயோக்கியத்தனம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்

பழங்குடியின மக்களை வெறும் வாக்கு வங்கியாக பயன்படுத்தப்படுவதாக தமிழக கவர்னர் கூறியது சுத்த அயோக்கியத்தனம் என்று மதுரை பரவை அருகே சாதி சான்றிதழ் கேட்டு போராடிவரும் காட்டுநாயக்க சமுதாயத்தினருக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.