சிவகங்கை அருகே மசூதி உள்ள சாலை வழியாக செல்ல எச்.ராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கோபமடைந்த எச்.ராஜா போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.