இந்திய வீரர் ரிஷப் பண்ட்டை ரூ.27.00 கோடிக்கு வாங்கியது லக்னோ அணி.. ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன ரிஷப் பண்ட்