சனாதான வழக்கில் உச்சநீதிமன்ற அனுமதி இல்லாமல் உதயநிதி மீது இனி புதிய வழக்குகள் பதியக்கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை தொடரும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவிப்பு.வழக்கை ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.