Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்

By nagalekshmi
06 Feb 2025, 08:36 AM
104 இந்தியர்கள் விமானம் மூலம் தாயகம் திரும்பினர்

டிரம்ப் பதவியேற்ற நிலையில் அதிரடி நடவடிக்கை.

79 ஆண்கள் மற்றும் 25 பெண்கள் நாடு திரும்பினர்.