ரவுடிகளுக்கு புரியும் மொழியில் இனி பேசுவோம் சென்னை காவல் ஆணையர் அருண் பேசியது சர்ச்சையானது. இதனையடுத்து, சென்னை காவல் ஆணையர் அருண் வரும் 21-ம் தேதி நேரில் ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.