வீடியோ ஸ்டோரி

மாணவிக்கு பாலியல் தொல்லை - விடுதி காப்பாளர் கைது

By VASUKI
23 Feb 2025, 05:49 PM
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசுக்கல்லூரி விடுதியில் மாணவிக்கு பாலியல் சீண்டல் அளித்ததாக விடுதி காப்பாளர் போக்சோவில் கைது

விடுதியில் தங்கி 2ம் ஆண்டு படித்து வரும் மாணவிக்கு இரவு நேரத்தில் பாலியல் சீண்டல் அளித்ததாக புகார்

மாணவி அளித்த புகார் அடிப்படையில் விடுதி காப்பாளர் அழகப்பன்(56) என்பவரை கைது செய்தது அனைத்து மகளிர் காவல்துறை