வீடியோ ஸ்டோரி

#BREAKING : TN Govt Hospital Dean : டீன் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் : ஐகோர்ட் கிளை உத்தரவு

By nishika
03 Sep 2024, 08:25 PM
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள டீன் பணியிடங்களை விரைவாக நிரப்ப உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

மதுரை, திருச்சி, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்பக்கோரி வழக்கு. 

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள டீன் பணியிடங்களை விரைவாக நிரப்ப உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு. 

பணியிடங்களை நிரப்பு நடவடிக்கையை நீதிமன்றம் முழுமையாக கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே தீர்மானித்து வைத்துள்ள முதல்வர்களை நியமிப்பதில் காலதாமதம் ஏன் என தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் கேள்வி.