நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நியோ மேக்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை இதுவரை முடக்காதது ஏன் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் அக்டோபர் 19ம் தேதிக்குள் நிதி நிறுவன சொத்துக்களை வழக்கில் இணைத்து முடக்கி அரசாணை வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.