Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

தஞ்சையில் கனமழை - பொதுமக்கள் அவதி

By VASUKI
13 Dec 2024, 03:51 PM
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 56 மணி நேரமாக பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் ஆங்காங்கே நீர் தேக்கம்

கார்த்திகை தீப திருநாளிலும் மழைக்காரணமாக வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள் வேதனை

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 56 மணி நேரமாக பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் ஆங்காங்கே நீர் தேக்கம்