Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

கொல்லிமலையில் தொடரும் கனமழை.. கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளம்

By JANANI
01 Sep 2024, 05:50 PM
கொல்லிமலையில் தொடரும் கனமழையால் சாலையில் கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளம்.. சாலைகள் அரிப்பு ஏற்பட்டு முழுவதும் சேதம்

கொல்லிமலையில் தொடரும் கனமழை பெயததால் சாலையில் கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளம்..சாலைகள் அரிப்பு ஏற்பட்டு முழுவதும் சேதம்