வீடியோ ஸ்டோரி

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் - MLA வேல்முருகன் கோரிக்கை | Kumudam News

By Jayakumar
19 Mar 2025, 04:50 PM
சென்னை போன்ற பெருநகரில் நடத்தப்படும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வேல்முருகன் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹேப்பி ஸ்ட்ரீட் போன்ற நிகழ்ச்சிகளில் பெண்கள் அரைகுறை ஆடையுடன் ஆடுவதால் தடை செய்ய வேண்டும் என த.வா.க. தலைவரும், எம்.எல்.ஏவுமான  வேல்முருகன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.