Kumudam News 24 X 7 AMP Article
வீடியோ ஸ்டோரி

ஷாக் அடிக்கும் தங்கம் விலை..!! - வரலாறு காணாத உச்சம்..

By saravanakmr
19 Oct 2024, 03:58 PM
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ.58,240க்கு விற்பனையாகிறது

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ.58,240க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து 107 ரூபாய்க்கு விற்பனையாகிறது.