நானும் ரவுடி தான் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக, நடிகை நயன்தாராவுக்கு எதிராக, நடிகர் தனுஷின் Wunderbar Films நிறுவனம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை ஒத்திவைப்பு.