சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தொகுதி மறுசீரைப்பு எதிர்ப்பு கூட்டுக்குழுவின் ஆலோசனை கூட்டத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்றனர்.