வீடியோ ஸ்டோரி

கொடநாடு வழக்கு: விசாரணைக்காக எஸ்டேட் மேலாளர் நேரில் ஆஜர்!

By MUTHUKRISHNAN
06 Mar 2025, 01:01 PM
கொடநாடு வழக்கில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 250 பேரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

கொடநாடு வழக்கின் விசாரணைக்காக எஸ்டேட் மேலாளர் நேரில் ஆஜர்.கோவை காந்திபுரம் சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்டேட் மேலாளர் நடராஜன் விசாரணைக்கு ஆஜரானார். கொடநாடு வழக்கில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 250 பேரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.